Tholpuram East

Gallery

கொடியேற்ற திருவிழா நேரலை 11/06/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான குரோதி வருஷம் 2024 ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா கொடியேற்ற நிகழ்வுகளை 11.06.2024 இலங்கை நேரம் காலை 10.00 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பாகும். அடியவர்கள் அனைவரும் கண்டு களித்து...

அன்னதான மண்டபம் கட்டுவதற்கு 6ம் கட்ட நிதி உதவி புரிந்தவர்களின் விபரம் 29/05/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தான தொண்டர்சபையின் புதிதாக அன்னதான மண்டபம் கட்டுவதற்கு 6ம் கட்ட நிதி உதவி புரிந்தவர்களின் விபரம் 29/05/2024
 

அன்னதான மண்டபத் திறப்பு விழா02/06/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையின் அன்னதான மண்டபத் திறப்பு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை (02/06/2024)காலை 8.00 மணி முதல்(இலங்கை நேரம்) ஆரம்பமாக உள்ளது.அத்தருணம் அம்பாள் அடியவர் அனைவரும் வருகை...

அன்னதான மண்டபம் கட்டுவதற்கு 5ம் கட்ட நிதி உதவி புரிந்தவர்களின் விபரம் 18/05/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தான தொண்டர்சபையின் புதிதாக அன்னதான மண்டபம் கட்டுவதற்கு 5ம் கட்ட நிதி உதவி புரிந்தவர்களின் விபரம் 18/05/2024

அன்னதான மண்டப கட்டுமானபணி படத்தொகுப்பும் 4ம் கட்ட நிதி உதவிபுரிந்தவர்கள் விபரம் 26/04/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப கட்டுமானபணி படத்தொகுப்பும் 4ம் கட்ட நிதி உதவிபுரிந்தவர்கள் விபரம் 26/04/2024

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.