Tholpuram East

அன்னதான மண்டபத் திறப்பு விழா02/06/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையின் அன்னதான மண்டபத் திறப்பு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை (02/06/2024)காலை 8.00 மணி முதல்(இலங்கை நேரம்) ஆரம்பமாக உள்ளது.அத்தருணம் அம்பாள் அடியவர் அனைவரும் வருகை தந்து இவ் விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.