Tholpuram East

அம்மன் சிலை திறப்பு

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய தொண்டர் சபையினால் வாகன சாரதிகள் மற்றும் அடியவர்களின் வசதிகருதி தேவஸ்தானத்தின் முன்பக்க நுழைவாயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாளின் திருவருச்சிலை சுபமுகூர்த்த வேளையில் இன்று திறந்து வைக்கப்பட்டது 21/06/2020

 

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.