Tholpuram East

கொடியேற்ற திருவிழா நேரலை 11/06/2024

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான குரோதி வருஷம் 2024 ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா கொடியேற்ற நிகழ்வுகளை 11.06.2024 இலங்கை நேரம் காலை 10.00 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பாகும். அடியவர்கள் அனைவரும் கண்டு களித்து அம்பாளின் அருளாசியை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
ஓம் சக்தி

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.