வரலாற்று சிறப்புமிக்க தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலய மகோற்ஷவ பெருவிழா நாளை காலை 06/07/2019 கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகும்.அடியவர்கள் அனைவரும் காலை 10.00முதல் (இலங்கை நேரம் ) www.tholpurameast.net எனும் இணையத்தளத்தினூடாக நேரலையாக கண்டுகளித்து அம்பாளின் அருளாசியினை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
You may also like
தேர்த் திருவிழா 28/06/2026
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா 28/06/2026
9ம் நாள் மாலைத் திருவிழா 27/06/2026
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய 9ம் நாள் மாலைத் திருவிழா 27/06/2026
9ம் நாள் காலைத் திருவிழா 27/06/2026
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய 9ம் நாள் காலைத் திருவிழா 27/06/2026





Add comment