- தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான 2025ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா கொடியேற்ற நிகழ்வுகளை 30.06.2025 இலங்கை நேரம் காலை 9.00 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பாகும். அடியவர்கள் அனைவரும் கண்டு களித்து அம்பாளின் அருளாசியை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
https://www.youtube.com/live/08HNaD2Fzcs?si=it2gU4UKI1cYZZin
https://www.youtube.com/live/08HNaD2Fzcs?si=it2gU4UKI1cYZZin
Add comment