Tholpuram East

தேர்த் திருவிழா நேரலை 20/06/2024

ஆயிரம் கண்ணுடையாள் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா நிகழ்வுகள் நாளை (20/06/2024)காலை 10.30 மணிக்கு (இலங்கை நேரம்)www .tholpurameast.net எனும் இணையத்தளத்தினூடாக நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது .பக்தர்கள் அனைவரும் அக் காட்சியினை நேரலையாக கண்டுகளித்து அம்பாளின் அருளாசியை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்
ஓம் சக்தி

 

 

https://www.youtube.com/live/z6mNYwDRXKQ?si=Qz_8lrl9BcBJCZXz

 

 

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.