Tholpuram East

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கொடியேற்றம் நேரலை 19/06/2026

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான 2026ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா கொடியேற்ற நிகழ்வுகளை 19.06.2026 இலங்கை நேரம் காலை 09.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பாகும். அடியவர்கள் அனைவரும் கண்டு களித்து அம்பாளின் அருளாசியை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

https://www.youtube.com/live/RuF5LzFPk2w?is=eJGfY8dRDDP28g1p

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.