வரலாற்று சிறப்பு மிக்க தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் சித்திர தேரில் பவனி வரும் அருள் காட்சியின் நேரடி ஒளிபரப்பினை 08/07/2017 அன்று இலங்கை நேரம் காலை8.30 மணி முதல் www.tholpurameast.net எனும் இணைய முகவரியினூடாக கண்டு அம்பாளின் அருட் கடாட்சத்தை பெற்று கொள்ளுமாறு அடியவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். (வீடியோ அனுசரணை – திரு வீடியோ-Thiru Video)
You may also like
அன்னதான மண்டப அடிக்கல் நாட்டுவிழா புகைப்ப தொகுப்பு 11/09/2023
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப அடிக்கல் நாட்டுவிழா புகைப்ப தொகுப்பு 11/09/2023
தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப அடிக்கல் நாட்டுவிழா 11/09/2023
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தொண்டர் சபையினரின் அன்னதான மண்டப அடிக்கல் நாட்டுவிழா நாளை (11/09/2023)காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் அடியவர்கள் அனைவரும்...
பூங்காவனத் திருவிழா 05/07/2023
தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் பூங்காவனத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது 05/07/2023


Add comment