Tholpuram East

Tholpuram Valakkamparai Muthumari Amman Chariot Thiruvilaz 2014

வரலாற்று சிறப்புமிக்க தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா இன்று(11/07/14) கோலாகலமாக நடைபெறஉள்ளது.

வசந்தமண்டபபூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கும் காட்சி 11/07/14

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் உள்வீதி வலம் வரும் காட்சி 11/07/14

ஆயிரம் கண்ணுடையாள் என்றழைக்கப்படும் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ரதமேறி பவனி வரும் கண்கொள்ளா காட்சி 11/07/14

பச்சை சாத்தி அம்மன் இருப்பிடம் நோக்கி செல்லும் காட்சி 11/07/14

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.