Tholpuram East

கொடியேற்றம் – நாளை 25-06-2020 நேரடி ஒளிபரப்பு – தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன்

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா நாளை (25/06/2020) காலை covid-19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய கட்டுப்படுத்தப்பட்ட விழா உபயகாரர்களுடன் ஆரம்பமாகிறது.இந்நிகழ்வை பக்தர்கள் நாளை காலை 7.00 மணிக்கு (இலங்கை நேரம்) www.tholpurameast.net எனும் இணையத்தளத்தினூடாக நேரடியாக கண்டு களித்து அம்பாளின் அருளாசியினை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.