வரலாற்று சிறப்பு மிக்க தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கொடியேற்ற திருவிழா நாளை (18/06/20018) காலை 8.30 மணிக்கு(இலங்கை நேரம்)ஆரம்பமாகும்.பக்த கோடிகள் அனைவரும் அம்பாளின் இவ்வருக்காட்சியினை நேரலையாக www.tholpurameast.net எனும் இணைய தளத்தினுடாக கண்டு அம்பாளின் அருட்கடாச்சத்தினை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்
தொண்டர் சபை
Add comment