Tholpuram East

தேர்த் திருவிழா நேரடி ஒளிபரப்பு 27/6/2018

ஆயிரம் கண்ணுடையாள் என்றழைக்கப்படும் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா உற்ஸவம் நாளை காலை 8.00(இலங்கை நேரம்)மணி முதல் www.tholpurameast.net எனும் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாகும். பக்தர்கள் அனைவரும் கண்டு களித்து அம்பாளின் அருளாசியினை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் ஷக்தி

Add comment

Wedding Hall

Your Header Sidebar area is currently empty. Hurry up and add some widgets.